கேஸ் சிலிண்டரை மாற்றும் போது பயங்கரம்...நொடியில் இடமே தலைகீழான காட்சி

Update: 2025-01-05 03:46 GMT

திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி அருகே அதிகாலையில் டீக்கடையில் கேஸ் சிலிண்டரை மாற்றியபோது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்