"நேத்து வந்தவங்க அதிகாரம் பண்றாங்க" - ரஜினியை பார்க்க வந்த ரசிகர்கள் குமுறல்

Update: 2025-01-01 06:25 GMT

#rajinikanth

"நேத்து வந்தவங்க அதிகாரம் பண்றாங்க" - ரஜினியை பார்க்க வந்த ரசிகர்கள் குமுறல்

நடிகர் ரஜினிகாந்த் தனது இல்லத்திற்கு வெளியே குவிந்திருந்த ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்... ரஜினியைக் காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு குவிந்தனர்... பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், வீட்டை விட்டு வெளியில் வந்த ரஜினி ரசிகர்களைப் பார்த்து கையசைத்து வணக்கம் சொல்லி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்... வீட்டுக்குள் சென்ற அவர் மீண்டும் உள்ளே இருந்தபடி ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்... இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்