#BREAKING || கசிந்த அமோனியா வாயு.. மூச்சு திணறி பலியான நபர் - தூத்துக்குடியில் அதிர்ச்சி
தூத்துக்குடியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையின் துணை நிறுவனத்தில் அமோனியா வாயு கசிந்து ஒருவர் உயிரிழப்பு/அமோனியா வாயு பைப் லைனில் பராமரிப்பு பணியின் போது அமோனியா வாயு வெளியேறி ஏற்பட்ட விபத்து/திடீரென அமோனியா வாயு அதிக அளவு கசிந்து ஏற்பட்ட விபத்தில் ஹரிஹரன் என்ற தொழிலாளர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு/தனராஜ், மாரிமுத்து, விஷ்ணு, ஹரி பாஸ்கர் ஆகியோர் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி/முத்தையாபுரம் போலீசார் விபத்து தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை//தூத்துக்குடி/4/அமோனியா வாயு கசிவு - ஒருவர் உயிரிழப்பு