``விஜய்யுடன் மேடையை பகிர்ந்த திருமா.. விரைவில் திமுகவோடு பிளவு'' - புயலை கிளப்பிய ட்வீட்
``விஜய்யுடன் மேடையை பகிர்ந்த திருமா.. விரைவில் திமுகவோடு பிளவு'' - புயலை கிளப்பிய ட்வீட்
விசிக தலைவர் திருமாவளவனின் உண்மை முகம் விரைவில் வெளிப்படும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒரு புறம் விஜயுடன் மேடையை பகிர்ந்து கொண்டு, மறுபுறம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கூட்டணியிலும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது திருமாவளவனின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது எனக் கூறியுள்ள தமிழிசை, இந்த இரட்டை நிலைப்பாடு திமுக கூட்டணி தமிழகத்தில் வலுவாக இல்லை என்பதையும், கூட்டணியில் பிளவு ஏற்படலாம் என்பதையும் உணர்த்துகிறது என தெரிவித்துள்ளார்.