பிடிபட்டான் ஒரிஜினல் `ரோலக்ஸ்'..உங்கள் கற்பனைக்கும் எட்டாதவன்..பல குடும்பங்களின் குடி கெடுத்தவன்..

Update: 2025-01-01 06:08 GMT

பிடிபட்டான் ஒரிஜினல் `ரோலக்ஸ்'..உங்கள் கற்பனைக்கும் எட்டாதவன்..பல குடும்பங்களின் குடி கெடுத்தவன்..TN போலீஸ் இதுவரை பாரா கிரிமினல் - 10,000 மடங்கு டேஞ்சரான ஆளு

வட மாநிலங்களில் இருந்து லாரிகளில் போதைப் பொருளைக் கடத்தி சென்னையில் விற்பனை செய்து வந்த மிகப் பெரிய கும்பலை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...  

Tags:    

மேலும் செய்திகள்