2024 -ன் கடைசி சூரிய அஸ்தமனம்.. எதிர்பார்த்த மக்களுக்கு ட்விஸ்ட் கொடுத்த இயற்கை..

Update: 2025-01-01 03:25 GMT

கன்னியாகுமரியில் 2024 ஆம் ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனத்தை காண முடியாது சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். குமரியில் தினசரி சூரிய உதயத்தை காண குவியும் சுற்றுலாப் பயணிகள் 2024 கடைசி சூரிய அஸ்தமனத்தை காண குவிந்திருந்தனர். அவர்கள் ஆவலோடு காத்திருந்தபோது மேகமூட்டம் காரணமாக சூரிய அஸ்தமத்தை காண முடியாது ஏமாற்றம் அடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்