குடிநீரில் கழிவுநீர்..சென்னையை உலுக்கிய விவகாரம்..இன்று எடுத்த அதிரடி Action | Chennai

Update: 2024-12-06 11:47 GMT

பல்லாவரம் - குடிநீர் குழாய்களை தூய்மைப்படுத்தும் ஊழியர்கள்/பல்லாவரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 2 பேர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்த விவகாரம்/சம்பவம் நடந்த 13வது வார்டு பகுதியில் குடிநீர் பகிர்மான குழாய்களை கழற்றி தூய்மைப்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள்

Tags:    

மேலும் செய்திகள்