#BREAKING || தமிழகத்தை உலுக்கிய டீச்சர் கொலை - முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
- பலியான ஆசிரியை குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்
- தஞ்சை பட்டுக்கோட்டை அருகே அரசுப்பள்ளியில் கொல்லப்பட்ட ஆசிரியை குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்
- முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
- "ஆசிரியை ரமணியின் உயிரிழப்பு கல்வித்துறை, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஈடு செய்ய முடியாத பெரிய இழப்பு"