`ரஷ்ய அரசின் 2000 கோடி..' தமிழகத்தில் இருந்தபடியே ஸ்கெட்ச்... NIAவையே திகைக்க வைத்த கேங்
விழிஞ்சம் கடற்கரையில் ஹெராயின், ஏகே 47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மோசடி மன்னன் அருண் ராஜுக்கும் தொடர்புள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் தெரிவந்திருக்கிறது.