#BREAKING || கல்லூரி மாணவர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு

Update: 2024-06-30 10:11 GMT

"வரும் கல்வி ஆண்டில் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் துவங்கி, முடிவுகளும் வெளியாகும்"/கல்லூரி கல்வி இயக்குநர் கார்மேகம் அறிவிப்பு/"முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3ம் தேதி வகுப்புகள் துவங்கும்"/"செமஸ்டர் தேர்வுகள் வரும் அக்டோபர் 31ல் தொடங்கி, நவம்பர் 25ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் "///கோப்புக்காட்சி/3/"ஒரே நேரத்தில் வெளியாகும் தேர்வு முடிவுகள்"

Tags:    

மேலும் செய்திகள்