#JUSTIN || "தமிழகத்தில் லஞ்சம் பெற்றதை ED கடமை என்றால் கடவுள் தான் காப்பாத்தணும்"- உச்ச நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு

Update: 2024-03-11 10:34 GMT

லஞ்சம் பெற்ற வழக்கில் ஜாமின் கோரிய அங்கித் திவாரின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனுவுக்கு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

அங்கித் திவாரி லஞ்சம் பெற்றதற்கான ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் உள்ளன- தமிழ்நாடு அரசு

அமலாக்கத் துறைக்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகைகளிலும் ஒத்துழைப்பு அளிக்கிறது- தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசை முடக்கும் வகையில் அமலாக்கத் துறை செயல்படுகிறது- தமிழ்நாடு அரசு

Tags:    

மேலும் செய்திகள்