"இதை செய்தே தீருவேன்" - மக்கள் முன் அதிரடியாக பேசிய சௌமியா அன்புமணி

Update: 2024-04-06 10:54 GMT

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சார்பில் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சௌமியா அன்புமணி காரிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கும்பாரஅள்ளி, கொள்ளுபட்டி, மாட்லாம்பட்டி மற்றும் பெரியாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் மேள தாளங்கள் முழங்க பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து மக்கள் முன் பேசிய அவர் தர்மபுரியை முதன்மை மாவட்டமாக்க முயற்சி எடுப்பேன் என உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்