"பாலியல் குற்றவாளிகளுக்கு பாஜகவில் பதவி கொடுப்பதா?" - அண்ணாமலை ஸ்டைலிலே பாஜக புள்ளி சாட்டையடி
"பாலியல் குற்றவாளிகளுக்கு பாஜகவில் பதவி கொடுப்பதா?" - அண்ணாமலைக்கு அண்ணாமலை ஸ்டைலிலே பாஜக புள்ளி சாட்டையடி
பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஊடக பிரிவு தலைவர் கோகுலகிருஷ்ணன் பாலியல் வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு பாஜகவில் பதவி வழங்க எதிர்ப்பு தெரிவித்து கோவிலில் சாட்டையால் அடித்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.