#BREAKING || சவுக்கு சங்கரின் 16 வழக்குகள்... ஒரே போடாக போட்ட உச்சநீதிமன்றம்

Update: 2024-08-14 07:15 GMT

சவுக்கு சங்கரின் 16 வழக்குகள்... ஒரே போடாக போட்ட உச்சநீதிமன்றம்

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய கோரிய சவுக்கு சங்கரின் ரிட் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் உத்தரவு

புதிதாக பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்ட வழக்கை எதிர்த்தும் மனு தாக்கல் செய்ய சவுக்கு சங்கருக்கு அனுமதி

Tags:    

மேலும் செய்திகள்