அரசு மருத்துவர் மீதான தாக்குதல் எதிரொலியாக மருத்துவர்கள் போராடும் பட்சத்தில் நோயாளிகள் பாதிக்கப்படாத வகையில் சூழலை எதிர்கொள்ள ராஜிவ்காந்தி மருத்துவமனை தயாராக உள்ளது என்று
மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.