#Breaking : நாட்டையே உலுக்கிய சிறுமி விவகாரம்... கொதித்தெழுந்த அதிமுக... `பந்த்' அறிவிப்பால் பரபரப்பில் புதுவை
புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவத்தை கண்டித்து பந்த் அறிவித்தது புதுச்சேரி மாநில அதிமுக
வரும் 8ம் தேதி பந்த் போராட்டம் நடத்தப்படும் என மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு
சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகரிப்பை கண்டித்தும் பந்த் அறிவிப்பு
சிறுமி படுகொலை - அதிமுக பந்த் அறிவிப்பு