``நீ ஒரு ஆர்டிஸ்ட்னு நிரூபிச்சுட்ட-ல'' - வியக்கவைத்த விசித்திர போட்டிகள்

Update: 2025-01-16 02:09 GMT

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பாம்பூர் கிராமத்தில் விளையாட்டு போட்டிகள் களைகட்டின. இதில் வேகமாக வாழைப்பழம் சாப்பிடுதல், குனித்த நிலையில் பேனாவை கண்ணாடி பாட்டிலில் நுழைத்தல், நூலில் கட்டி விடப்பட்ட முறுக்கை உண்ணுதல், ஒன்றரை வயது குழந்தைகளுக்கான ஓட்டப் பந்தியம் என வித்தியாசமான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. பாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்