வேளாங்கண்ணியில் குருத்தோலை ஞாயிறு கோலாகலம்.. கையில் குருத்தோலை ஏந்தி ஊர்வலம்

Update: 2025-04-13 08:22 GMT

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி, வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. திரளான கிறிஸ்தவர்கள் இதில் பங்கேற்றுள்ள நிலையில் கூடுதல் தகவல்களை செய்தியாளர் ஸ்ரீதரிடம் கேட்கலாம்...​

Tags:    

மேலும் செய்திகள்