மனைவி கண்முன்னே துண்டான கணவன் தலை - பட்டப்பகலில் படுபயங்கரம்.. போலீசார் கிடுக்கிப்பிடி

Update: 2025-04-17 09:13 GMT

தென்காசி மாவட்டம் கீழப்புலியூரில் இளைஞர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட விவகாரம்

4 பேரை கைது செய்து குற்றாலம் போலீசார் விசாரணை

கீழப்புலியூரில் ரேசன் கடையில் வைத்து மனைவி கண் முன்னே இளைஞர் தலை துண்டித்து கொல்லப்பட்டார்

காசிமேஜர்புரத்தை சேர்ந்த 4 பேரை கைது செய்த குற்றாலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்