தலைகீழாக மாறிய நியூ இயர் கொண்டாட்டம்..நடுரோட்டில் இளைஞரை போட்டு பொளந்து கட்டிய கும்பல் | Kovai

Update: 2025-01-01 04:24 GMT

கோவையில் நகரின் முக்கிய பகுதிகளான அவிநாசி சாலை, திருச்சி சாலை, ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில், இளைஞர்கள் சிலர், தங்களுடைய இருசக்கர வாகனங்களில் நகரின் முக்கிய பகுதிகளில் வலம் வந்தனர். அப்போது, கோவை திருச்சி சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ஒருவரையொருவர் அடித்து தாக்கிக் கொண்டனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்