#Breaking : தொழில்பார்ட்னர்... அமீருக்கு எவ்வளவு பணம் சென்றது..? சாதிக் மனைவியிடம் ED விசாரணை
ரூ.2,000 கோடி போதைப் பொருள் கடத்தல் வழக்கு/ஜாபர் சாதிக் மனைவி அமீனாவிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை/சம்மனின் அடிப்படையில் ஜாபர் சாதிக்கின் மனைவி நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் - விசாரணை/சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக் மனைவியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது/ஜாபர் சாதிக்கிடம் பெற்ற வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து அவரது மனைவியிடம் விசாரணை நடத்தி வரும் அமலாக்கத் துறையினர் //நுங்கம்பாக்கம், சென்னை/4/ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை