கணவனை கொடுமைப்படுத்தும் அரக்க மனைவி... பார்த்தாலே கோபம் வரவைக்கும் வீடியோ

Update: 2024-07-06 07:52 GMT

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள சிங்கம்பாறையைச் சேர்ந்தவர்கள் பவுல் செல்வராஜ், செலின் மேரி தம்பதி. 70 வயதான பவுல்செல்வராஜ் மனப்பிறழ்வு ஏற்பட்டவர் எனவும், வீட்டின் முன் மலம் கழித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த செலின் மேரி தனது, கணவர் பவுல் செல்வராஜை குச்சியை கொண்டு தாக்கியுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில், மகன் அளித்த புகாரின் பேரில் செலின் மேரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்