விண்வெளியில் `டாக்கிங்' சவாலானது - மயில்சாமி அண்ணாதுரை

Update: 2025-01-11 03:03 GMT

விண்வெளியில் சிறிய செயற்கைக்கோள்களை Docking செய்வது சவாலானது என்று கூறிய இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான்-4 உட்பட பல்வேறு திட்டங்களுக்கு இந்த தொழில்நுட்பம் தேவை என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்