"உயிர் பிரியும் கடைசி நிமிடம் வரை..." - முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
கொளத்தூர் பொங்கல் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், பெரியார் குறித்து விமர்சித்தவர்கள் பற்றி பேசி, அவர்களுக்கான அடையாளத்தை உருவாக்க விரும்பவில்லை என தெரிவித்தார்.