அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானதை தொடர்ந்து அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். கூடுதல் விவரங்களை செய்தியாளர் சங்கரனிடம் கேட்போம்............