சீறி வரும் கடல் அலை..ஆபத்தை உணராமல் Selfie எடுத்த பொதுமக்கள் | Tamilnadu
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்திருக்கும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அங்குள்ள பாறைகளில் நின்று செல்பி, புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.