அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் - ஆதாரத்துடன் பரபரப்பை கிளப்பிய ஆர்.பி.உதயகுமார்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் - ஆதாரத்துடன் பரபரப்பை கிளப்பிய ஆர்.பி.உதயகுமார்
மதுரை அலங்காநல்லூரில் உள்ள ஜல்லிக்கட்டு மைதானம், இரண்டாவது முறையாக மின் கட்டண பாக்கி வைத்துள்ள நிலையில் அதை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.