#Breaking : ராமநாதசுவாமி கோயில் உண்டியல் விவகாரம்... HRCE-க்கு பறந்த உத்தரவு - நீதிமன்றம் அதிரடி
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நந்திக்கும், ராமநாதசுவாமிக்கும் இடையே வைக்கப்பட்டிருக்கும் உண்டியலை அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட கோரி வழக்கு/இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், ராமநாதபுரம் ஆட்சியர், கோயில் நிர்வாக தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு/ராமநாதசுவாமி கோயில் உண்டியல் - நீதிமன்றம் உத்தரவு.