டெல்லியில் கிளம்பிய முழக்கம்... கெட்டியாய் பிடித்து... ராம்நாட்டில் அடித்து சொன்ன ஓபிஎஸ்...
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றால், 1974 இல் இலங்கைக்கு தாரைவாக்கப்பட்ட கச்சத்தீவை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதி அளித்தார்.