இன்று மாலை அடுத்த ஆட்டம் ஆரம்பம்..சிக்கிய 3 மாவட்டங்கள் - பொங்கி எழும் கடல் - கடும் எச்சரிக்கை

Update: 2024-10-17 06:45 GMT

இன்று மாலை அடுத்த ஆட்டம் ஆரம்பம்..சிக்கிய 3 மாவட்டங்கள் - பொங்கி எழும் கடல் - கடும் எச்சரிக்கை

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளுக்கு, இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம், கடல் சீற்ற எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரியில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை, தூத்துக்குடியில் பெரியதாழை முதல் வேம்பார் வரை, திருநெல்வேலியில் கூட்டப்புளி முதல் கூடுதாழை வரை உள்ள கடலோரப் பகுதிகளில், இன்று மாலை 5.30 மணி வரை கடல் சீற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்