கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு.. நடுத்தெருவுக்கு வந்த மக்கள்.. புலம்பிய கள்ளக்குறிச்சி வாசிகள்

Update: 2024-11-09 15:07 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மேமாலூர் கிராமத்தில், நீதிமன்ற உத்தரவுப்படி, நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்பட்ட நிலையில், வீடு இழந்தவர்களுக்கு மாற்று இடம் கட்டித் தர வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்