#BREAKING || கள்ளக்குறிச்சியை மீண்டும் நடுங்கவிட்ட சிறுமி உட்பட 7 பேரின் ரத்த டெஸ்ட் ரிப்போர்ட்

Update: 2024-07-08 07:17 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடதொரசலூர் கிராமத்தில் சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு

குடிநீரில் கால்நடை தொற்று ஏற்பட்டு, வாந்தி, மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதி

ரத்த பரிசோதனையில் எலி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது

மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி

வடதொரசலூர் கிராமத்தில் மருத்துவ முகாம் அமைத்து தீவிர பரிசோதனை

எலி காய்ச்சலால் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என பரிசோதனை

Tags:    

மேலும் செய்திகள்