#BREAKING || கலைஞர் ஹாஸ்பிடலில் டாக்டர் அலற அலற கத்திக்குத்து சம்பவம் - சற்றுமுன் வந்த அறிவிப்பு
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
சென்னையில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்துக்கு கண்டனம்
காஞ்சிபுரம் மருத்துவமனையில் புற நோயாளி சிகிச்சை பிரிவில் பணிக்கு வராமல் பணி புறக்கணிப்பு
புறநோயாளிகள் பிரிவில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதி
அவசர சிகிச்சை பிரிவு வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது