#JUSTIN || பலகாரத்தில் எலி ஓடிய விவகாரம் - மருத்துவமனை முதல்வர் அதிரடி உத்தரவு
- எலி விவகாரம் - கேண்டீனை மூட உத்தரவு.
- சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தனியார் நடத்தி வரும் கேண்டீனில் பலகாரங்கள் மீது எலி வலம் வந்த விவகாரம். கேண்டீனை மூட ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவு.
- கேண்டீனில் கண்ணாடி பெட்டியில் இருந்த பலகாரங்கள் மீது வலம் வந்த எலியால் கொந்தளித்த மக்கள்.