விசிக தலைவர் திருமாவளவன் காய்ச்சல் காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதி
செப்டம்பர் 26 முதல் செப்டம்பர் 30 வரையில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் சென்னையில் இல்லாத காரணத்தினால் தோழர்கள் யாரும் தலைவர் அவர்களை சந்திக்க சென்னைக்கு வர வேண்டாம்!