விடாமல் அடம் பிடிக்கும் கனமழை.. திடீர் திடீரென சரியும் பாறைகள், மரங்கள் - ஸ்தம்பித்த ஹில்ஸ் ஸ்டேஷன்

Update: 2023-11-23 07:25 GMT
  • கோவை, நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை
  • மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் மண் சரிவு
  • சாலையில் பெரிய அளவிலான கற்கள், மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  • முழுவீச்சில் நடைபெறும் சீரமைப்பு பணிகள்
Tags:    

மேலும் செய்திகள்