#BREAKING || உள்ளே புகுந்த அபாயம்.. இன்றும் நாளையும் வெளுக்க போகும் கனமழை - தமிழகத்திற்கு எச்சரிக்கை
- "தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு"
- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
- தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வலுக்கும் மழை வாய்ப்பு
- வரும் 22 மற்றும் 23 ஆம் தேதிகளிலும் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு
- "இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு"