யார் இந்த டாக்டர் பாலாஜி?.. யாரும் அறியா மறுபக்கம் - வெளியான புதிய தகவல்
கிண்டி மருத்துவமனையில் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜி மிகவும் அமைதியானவர், யாரிடமுகம் டினமாக கூட பேச மாட்டார் என உடன் பணியாற்றிய செவிலியர்கள் தெரிவித்தனர். அவர்கள் அளித்த பேட்டியை காணலாம்