புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே
கே.வி.கோட்டை அரசு பள்ளிக் கட்டடம் திறக்கப்படுவதற்கு முன்பே சேதமடைந்திருந்ததால் அமைச்சர் மெய்யநாதன் கோபமடைந்தார். ஒப்பந்ததாரரை கடித்து கொண்ட அமைச்சர், உடனடியாக சம்பந்தப்பட்ட கட்டடங்களை சீர் செய்ய உத்தரவிட்டார்.