அரசு ஆசிரியர்கள் கவனத்திற்கு... வெளியான அறிவிப்பு | government teachers

Update: 2024-06-23 09:13 GMT

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூலை மாதத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும், ஜூலை 3-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்