சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை
சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 58
ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கிராம் ஒன்று 10 ரூபாய் குறைந்து,7 ஆயிரத்து
275 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலையில் மாற்றம், கிலோ ஒரு லட்சத்து
3 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. கிராம்
103 ரூபாயாக விற்பனையாகிறது.