கடையெல்லாம் பாடாவதி; விக்கிறதெல்லாம் காலாவதி! தட்டிக்கேட்ட அதிகாரிகளுக்கு மிரட்டல்.. அதிரடி ரெய்டு!

Update: 2024-07-05 05:30 GMT

கடையெல்லாம் பாடாவதி; விக்கிறதெல்லாம் காலாவதி... தட்டிக்கேட்ட அதிகாரிகளுக்கு மிரட்டல்.. ``60 எண்றதுக்குள்ள... கடைய மூடனும் இல்ல..''வெகுண்டெழுந்த அதிகாரிகள்; அதிரடி ரெய்டு..!

திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் உள்ள உணவு கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனை குறித்து பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

Tags:    

மேலும் செய்திகள்