ஈபிஎஸ்-க்கு சுடசுட ரிப்ளை கொடுத்த தமிழக அரசு | edappadi palanisamy

Update: 2024-09-09 08:17 GMT

ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் மாணவர்களை பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கும் அரசுக்கு கண்டனம் எனக்கூறி அறிக்கை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மறுப்பறிக்கை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளுக்கு சென்று பார்த்தாலே முந்தைய ஆட்சியைப் போல் அல்லாமல் மிகச்சிறப்பாக பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வந்திருப்பதை கண்கூட அறிய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இத்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக நடப்பு ஆண்டில் பராமரிப்பு பணிகள் தேவைப்படும் அனைத்து விடுதிகளுக்கும் 100 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு, 520 ஆதிதிராவிட நல விடுதிகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மயிலாப்பூர் மாணவர் விடுதிக்கு 19 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்

Tags:    

மேலும் செய்திகள்