#BREAKING || பொன்முடி வழக்கில் திடீர் திருப்பம்... நேற்று மகிழ்ச்சி.. இன்று சிக்கல்
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து பொன்முடி விடுதலை செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து தானாக முன்வந்து மறு ஆய்வு விசாரணைக்கு எடுத்த வழக்கு
இன்று இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்த வழக்கை ஏப்ரல் 15 முதல் 19 வரை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவிப்பு
பொன்முடி வழக்கு - ஏப்ரல் 15க்கு தள்ளிவைப்பு