தீபாவளி அப்பவும் இப்பவும்.. தஞ்சை பெண் சொன்ன மாற்றங்கள்

Update: 2024-10-31 05:22 GMT

தீபாவளி அப்பவும் இப்பவும்.. தஞ்சை பெண் சொன்ன மாற்றங்கள்

தஞ்சாவூரில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது.

வீட்டின் வாசல் முன்பு பட்டாசு வெடித்தும் மத்தாப்பு கொளுத்தியும் வயது வித்தியாசம் இல்லாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளியை கொண்டாடினார்கள். தங்கள் வீட்டில் செய்த பலகாரங்களை அக்கம்பக்கத்தினருக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வழங்கி அன்பை பரிமாறிக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்