#BREAKING || `சவுக்கை இன்று மாலையே...' - உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
"எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார் என சவுக்கு சங்கர் உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும்"/என்னவெல்லாம் செய்ய மாட்டார் என பட்டியலிட்டு தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/////கோப்புக்காட்சி/1/"சவுக்கு சங்கர் உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும்"