#Breaking : செம்மரக் கடத்தல்... பாஜக நிர்வாகிக்கு இடியை இறக்கிய கோர்ட்... நீதிபதி அதிரடி
- "செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது"
- பாஜக பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- "செம்மரம் கடத்தல் - பாஜக நிர்வாகி மனு தள்ளுபடி"