மின்னல் வேகத்தில் வந்த ரயில் திடீரென நின்றதால் சென்னையில் பரபரப்பு..! அதிர்ச்சியில் மக்கள்

Update: 2024-11-12 12:51 GMT

சென்னை சென்ட்ரல், மேட்டுப்பாளையம் செல்லும்

எக்ஸ்பிரஸ் ரயில் சென்ட்ரலில் பயணிகளை இறக்கி

விட்டு, வடசென்னை எண்ணூர் யார்டை நோக்கி சென்ற போது, இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் அரை மணி நேரம் தண்டவாளத்திலேயே நின்றது.

கொருக்குப்பேட்டையில இந்த ரயில் நின்றதால், அந்த

வழியாக செல்லக்கூடிய மற்ற ரயில்களும் ஆங்காங்கே

நின்றன. பின்னர் ரயில்வே ஊழியர்களால் இன்ஜின் சரி செய்யப்பட்டு தற்போது ரயில்கள் வழக்கம் போல்

இயங்குவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்