- ரூ.4 கோடி பறிமுதல் - மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம்
- "தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்டது குறித்து, வருமான வரித்துறை இதுவரை எந்த தகவலும் அளிக்கவில்லை"
- பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது திமுக அளித்த புகாருக்கு நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் பதில்
- "ரூ.2 லட்சம் ரொக்கம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது"
- "ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது"
- "ரூ.10 லட்சத்திற்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டால், வருமான வரித்துறை தான் விசாரணை நடத்த வேண்டும்"