#BREAKING || பெண்ணின் உள்ளங்கையில் பாய்ந்த கம்பி.. வேலையில் இருந்து திரும்பும்போது விபத்து..

Update: 2024-06-30 17:14 GMT

சென்னை வேப்பேரியில் நடந்த இருசக்கர வாகன விபத்தில் இளம்பெண் படுகாயம். கையில் கம்பி ஏறிய நிலையில் வலியால் துடித்த இளம்பெண். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கையில் ஏறிய கம்பியை துண்டித்து இளம்பெண்ணை மீட்டனர். படுகாயம் அடைந்த இளம்பெண், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி. இளம்பெண்ணிற்கு கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தகவல்.

Tags:    

மேலும் செய்திகள்